Friday, February 26, 2016

ஆசிரியர்கள் மேற்கோள்

படைப்பாற்றல் அத்தியாவசிய அம்சம் செயலிழக்க பயம்.- எட்வின் மனை
உளவுத்துறை உண்மை அடையாளமாக அறிவு ஆனால் கற்பனை அல்ல.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஒழுக்கம் இலக்குகளை சாதிக்கும் இடையே பாலம் உள்ளது.- ஜிம் Rohn
மற்ற மக்கள் நீங்கள் பெற்றும் கருத்து அவர்களுடைய பிரச்சனை, உங்களுடையது.- எலிசபெத் Kubler-ரோஸ்
நாம் வரையறுக்கப்பட்ட ஏமாற்றம் ஏற்க வேண்டும், ஆனால் எல்லையற்ற நம்பிக்கை இழக்க மாட்டேன்.- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
ஹோப் இருளின் எல்லா போதிலும் ஒளி உள்ளது என்று பார்க்க முடியும்.- டெஸ்மண்ட் டுட்டு
ஆசை, உணர்ச்சி, மற்றும் அறிவு: மனித நடத்தை மூன்று முக்கிய ஆதாரங்களில் இருந்து பாய்கிறது.- பிளாட்டோ
ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தையும் ஒரு ஆசிரியர் உலக மாற்ற முடியும்: நினைவில் வைப்போம்.- மலாலா யூசுப்சாய்
தரமான ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும். சிலர் அங்கு சிறந்து எதிர்பார்க்கப்படுகிறது ஒரு சூழலில் பயன்படுத்தப்படும்.- ஸ்டீவ் ஜாப்ஸ்
நான் ஒரு குழந்தை விடுவிக்க ஒவ்வொரு முறையும், நான் அதை கடவுள் நெருக்கமாக ஒன்று என்று நினைக்கிறேன்.- கைலாஷ் Satyarthi
நெறிமுறைகள் நீங்கள் செய்ய உரிமை உண்டு மற்றும் என்ன செய்ய சரியான என்ன வித்தியாசம் தெரியாமல்.- பாட்டர் ஸ்டீவர்ட்
நாம் பார்க்க அந்த எல்லாம் நாம் பார்க்க வேண்டாம், இது என்று மூலம் நடிக்க ஒரு நிழல்.- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
ஒரு நேசித்தேன் ஏனெனில் ஒரு நேசித்தேன். எந்த காரணம் அன்பான தேவைப்படுகிறது.- போலோ கோலிஹோ
எல்லாம் பூரண நோக்கம் யார் கலைஞர் ஒன்றும் அதை அடைகிறது.- யூஜின் டெலக்ரொஇஷ்
வாழ்க்கை வாழ்ந்து மதிப்பு உங்கள் நம்பிக்கையை உண்மையில் உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்.- வில்லியம் ஜேம்ஸ்


                                                                                                                           - பூபதி பி சி எ

Thursday, February 25, 2016

மாணவர் கணித்தமிழ்ப் பேரவை-2016


விதைத்த மூன்றெழுத்துதமிழ்
அரும்பிய மூன்றெழுத்துபண்பு
கற்ற மூன்றெழுத்துபக்தி(ஆசிரியர்)
உழைப்பின் மூன்றெழுத்துசக்தி
அனுபவித்த மூன்றெழுத்துநட்பு
அரவணைத்த மூன்றெழுத்துஅன்பு
பழகிய மூன்றெழுத்துதிறமை
ஆதரித்த மூன்றெழுத்துகருணை
இதைஅனைத்தையும் ஒன்றாய்
கண்ட மூன்றெழுத்துஅம்மா…
              

                                                                                        
                            

                        மாணவர் கணித்தமிழ்ப் பேரவை

மாணவர் கணித்தமிழ்ப் பேரவை -2016



                                                          பேராசிரியர்கள்


காலைத் தென்றல் வீசும் நேரம்-என்

சூரியத் தோழன் பின் தொடர

வகுப்பை அடைந்தோர்-என்

கண் பார்க்கும் இதயமெல்லாம்

எனது அருமை நண்பர்கள்

கனவுகளோடு வகுப்பு ஆசிரியரை

எதிர்பார்க்கும் தருணம்.

                        -யமுனாம்பிகா
                                       மாணவர்     
                                 கணித்தமிழ்ப் பேரவை

உ.வே.சா-உத்தமதானபுரம்


  உ.வே.சா குழந்தைப்பருவம்
  •    வற்றாதகாவிரிவந்துபாய்ந்துஓடி வளம் சுரக்கும் தஞ்சைதென்னாட்டுநெற்களஞ்சியத்துக்குசிறப்புண்டு.                                                              
  •   தஞ்சைமாவட்டம்
  • பாபநாசம் தாலுகா   உத்தமதானபுரம்  ;கிராமத்தில் வாழ்ந்தவேங்கசுப்பிரமணியஐயர்இசரஸ்வதிஅம்மாள் சேர்ந்துசெதுக்கியசிற்பம் தான் சாமிநாதன் என்றழைக்கப்பெறும் உ.வே.சா.
  • ஆனந்தவருடம் மாசிமாதம்-9ஆம் தேதிதிங்கட்கிழமை 19-2-1885-இல் பிறந்தார்.
  • சாமிநாதையர் ஐந்துவயதில் உத்தமதானபுரத்தில் ஒருதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றவர்.
  • நாள்தோறும் பாடங்களைஒப்புவித்தார்.
  • தம் தந்தையாரிடம் இசைபயிற்சிபெற்றார்.
    அரியலூர் சடகோபஅய்யங்கார் என்பவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார்.
  • உ.வே.சாவின் பாட்டனார் அரிச்சுவடிசொல்லிதந்தார்.தமிழில் கீழ் வாயிலக்கம்இநெல் இலக்கம் முதலியவற்றையும் வடமொழியில் சில நூல்களையும் படித்தார்.
  • நாராயணையரிடம் அரிச்சுவடிஇஎண்சுவடிகற்றுக் கொண்டார்.
    ஆறாம் பிராயத்தில் ஸ்ரீநிவாசஅய்யரிடம் சரளவரிசைபாடத் தொடங்கினார்.உ.வே.சா. சிறுவயதில் காகிதாங்கள் கத்தரித்துபூக்கள் போலஅன்னப்பட்சிஅமைப்பதுபோன்றயானைப் போலஅமைப்பதுபோன்றகலைகளைக் கற்றுக் கொண்டார்.
  • தந்தைக்குபிடித்தமகனாக இருந்தவர் உ.வே.சா. ஒருமுறைஉ.வே.சாவின் தந்தைசுப்பிரமணியஅய்யர் அவர்கள் உ.வே.சாவைசுவாமிமலைக்குஅழைத்துச் சென்றார்.
  • அங்குள்ளகோவில் சித்திரத்தைகாண்பித்துள்ளார்.அச்சிற்பம் எப்படி இருந்தது என்றால் பெரியவர் கை கட்டிவாய் புதைத்துவணக்கம்குறிப்போடுநின்றிருந்தார்.
  • அதனருகேகுழந்தைஅமர்ந்திருந்தது.இச்சிற்பம்எதைக்குறிக்கிறதுஎன்றுதந்தையிடம்வினவினார்.அதற்குஉ.வே.சா. யோசித்தபடியேசுப்பிரமணியசுவாமிபரமசிவனுக்குஉபதேசம் செய்ததாக இருக்கலாம் என்றுசொன்னார்.
  • தந்தையர் முகத்தில் சந்தோசம் பெருகியது.உ.வே.சாவைஎடுத்துஅணைத்துக் கொண்டார்.

சங்கீதா(தமிழ்த்துறை)சூர்யா,பூபதி,தேவா,கோகுலகிருஷ்ணன்(கணினி பயன்பாடு- இளங்கலை)
,மாணவர் கணித்தமிழ்ப் பேரவை