Thursday, February 25, 2016

மாணவர் கணித்தமிழ்ப் பேரவை-2016


விதைத்த மூன்றெழுத்துதமிழ்
அரும்பிய மூன்றெழுத்துபண்பு
கற்ற மூன்றெழுத்துபக்தி(ஆசிரியர்)
உழைப்பின் மூன்றெழுத்துசக்தி
அனுபவித்த மூன்றெழுத்துநட்பு
அரவணைத்த மூன்றெழுத்துஅன்பு
பழகிய மூன்றெழுத்துதிறமை
ஆதரித்த மூன்றெழுத்துகருணை
இதைஅனைத்தையும் ஒன்றாய்
கண்ட மூன்றெழுத்துஅம்மா…
              

                                                                                        
                            

                        மாணவர் கணித்தமிழ்ப் பேரவை

1 comment:

  1. அருமை.வாழ்த்துகள் தொடருங்கள்.தொடர்கிறேன்.

    ReplyDelete