Thursday, February 25, 2016

உ.வே.சா-உத்தமதானபுரம்


  உ.வே.சா குழந்தைப்பருவம்
  •    வற்றாதகாவிரிவந்துபாய்ந்துஓடி வளம் சுரக்கும் தஞ்சைதென்னாட்டுநெற்களஞ்சியத்துக்குசிறப்புண்டு.                                                              
  •   தஞ்சைமாவட்டம்
  • பாபநாசம் தாலுகா   உத்தமதானபுரம்  ;கிராமத்தில் வாழ்ந்தவேங்கசுப்பிரமணியஐயர்இசரஸ்வதிஅம்மாள் சேர்ந்துசெதுக்கியசிற்பம் தான் சாமிநாதன் என்றழைக்கப்பெறும் உ.வே.சா.
  • ஆனந்தவருடம் மாசிமாதம்-9ஆம் தேதிதிங்கட்கிழமை 19-2-1885-இல் பிறந்தார்.
  • சாமிநாதையர் ஐந்துவயதில் உத்தமதானபுரத்தில் ஒருதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றவர்.
  • நாள்தோறும் பாடங்களைஒப்புவித்தார்.
  • தம் தந்தையாரிடம் இசைபயிற்சிபெற்றார்.
    அரியலூர் சடகோபஅய்யங்கார் என்பவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார்.
  • உ.வே.சாவின் பாட்டனார் அரிச்சுவடிசொல்லிதந்தார்.தமிழில் கீழ் வாயிலக்கம்இநெல் இலக்கம் முதலியவற்றையும் வடமொழியில் சில நூல்களையும் படித்தார்.
  • நாராயணையரிடம் அரிச்சுவடிஇஎண்சுவடிகற்றுக் கொண்டார்.
    ஆறாம் பிராயத்தில் ஸ்ரீநிவாசஅய்யரிடம் சரளவரிசைபாடத் தொடங்கினார்.உ.வே.சா. சிறுவயதில் காகிதாங்கள் கத்தரித்துபூக்கள் போலஅன்னப்பட்சிஅமைப்பதுபோன்றயானைப் போலஅமைப்பதுபோன்றகலைகளைக் கற்றுக் கொண்டார்.
  • தந்தைக்குபிடித்தமகனாக இருந்தவர் உ.வே.சா. ஒருமுறைஉ.வே.சாவின் தந்தைசுப்பிரமணியஅய்யர் அவர்கள் உ.வே.சாவைசுவாமிமலைக்குஅழைத்துச் சென்றார்.
  • அங்குள்ளகோவில் சித்திரத்தைகாண்பித்துள்ளார்.அச்சிற்பம் எப்படி இருந்தது என்றால் பெரியவர் கை கட்டிவாய் புதைத்துவணக்கம்குறிப்போடுநின்றிருந்தார்.
  • அதனருகேகுழந்தைஅமர்ந்திருந்தது.இச்சிற்பம்எதைக்குறிக்கிறதுஎன்றுதந்தையிடம்வினவினார்.அதற்குஉ.வே.சா. யோசித்தபடியேசுப்பிரமணியசுவாமிபரமசிவனுக்குஉபதேசம் செய்ததாக இருக்கலாம் என்றுசொன்னார்.
  • தந்தையர் முகத்தில் சந்தோசம் பெருகியது.உ.வே.சாவைஎடுத்துஅணைத்துக் கொண்டார்.

சங்கீதா(தமிழ்த்துறை)சூர்யா,பூபதி,தேவா,கோகுலகிருஷ்ணன்(கணினி பயன்பாடு- இளங்கலை)
,மாணவர் கணித்தமிழ்ப் பேரவை

2 comments: